
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 98 சதம், விற்பனை பெறுமதி 303 ரூபாய் 40 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 93 சதம், விற்பனை பெறுமதி 413 ரூபா 2 சதம்,
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 72 சதம், விற்பனை பெறுமதி 348 ரூபாய் 53 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 73 சதம், விற்பனை பெறுமதி 372 ரூபாய் 80 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 54 சதம் , விற்பனை பெறுமதி 223 ரூபாய் 5 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 61 சதம், விற்பனை பெறுமதி 199 ரூபாய் 31 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 57 சதம், விற்பனை பெறுமதி 237 ரூபாய் 48 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 4 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய் 11 சதம்,
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 48 சதம்.
பஹ்ரேன் தினார் 793 ரூபாய் 80 சதம், ஜோர்தான் தினார் 422 ரூபாய் 10 சதம், குவைட் தினார் 975 ரூபாய் 59 சதம், கட்டார் ரியால் 82 ரூபாய் 13 சதம், சவூதி அரேபிய ரியால் 79 ரூபாய் 79 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 81 ரூபாய் 48 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.