Sports
இலங்கையின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் 2026- இலங்கை அணி விபரம் அறிவிப்பு.

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இலங்கை அணியை தேர்வு செய்துள்ளது.
ODI போட்டிகள் 2026 ஜனவரி 22, 24 மற்றும் 27 தேதிகளில் RPICS, கொழும்பில் நடைபெறும்.
அணி
இலங்கை அணி விபரம்.
- சரித் அசலங்க – கேப்டன்
- பாத்தும் நிஸ்ஸங்க
- கமில் மிஷார
- குசல் மெண்டிஸ்
- சதீர சமரவிக்ரம
- பவன் ரத்நாயக்க
- தனஞ்சய டி சில்வா
- ஜனித் லியனகே
- கமிந்து மெண்டிஸ்
- துனித் வெல்லலகே
- வனிந்து ஹசரங்க
- ஜெஃப்ரி வாண்டர்சே
- மகேஷ் தீக்ஷன
- மிலன் ரத்நாயக்க
- அசித்த பெர்னாண்டோ
- பிரமோத் மதுஷன்
- எஷான் மலிங்க




