Sports

இலங்கை கிரிக்கெட் அணிக்கு மீண்டும் அபராதம்

சிம்பாப்வேவுக்கு எதிரான நேற்றைய 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரத்தை செலவிட்டமை தொடர்பில் இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குப் பின்னரும் இலங்கை அணிக்கு இதேபோன்று, மெதுவான பந்துவீச்சுக்காக அபராதம் விதிக்கப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button