Sports

இலங்கையின் தங்கப் பெண்! சாதனைப் படைத்த ஃபாத்திமா ஷாபியா யாமிக்

மஜீட். ARM

​இந்தியாவின் ராஞ்சியில் நடை பெற்ற தென் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கை வீராங்கனை ஃபாத்திமா ஷாபியா யாமிக் (26) இன்று முப்பெரும் சாதனையைப் படைத்துள்ளார்!

​அவர் 100மீ, 200மீ மற்றும் 4×100மீ ரிலே என மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இது ஒரு அசாத்திய சாதனை! 🥇🥇🥇

​ஃபாத்திமா ஷாபியா யாமிக் அவர்களுக்கு எமது சோசியல் டிவி மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button