நாட்டின் அதிக டெங்கு அபாயம் கொண்ட மாகாணமாக, மேல் மாகாணம் மாறியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நாடு முழுவதிலும் உள்ள 96 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. நாட்டில் இவ்வருடத்தில் …
Nabishad
-
-
இலங்கைச் செய்திகள்
நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி மோசடி – ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை!
by Nabishadby Nabishadநுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் தணிக்கைக் குழு ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
கிழக்கு மாகாண தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர் அமைப்பு உருவாக்கம்
by Nabishadby Nabishad(செல்வி வினாயகமூர்த்தி) கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர்களின் ஊடகத் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் தொழில்சார் ஆற்றல்களை வலுப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் பயிற்சிப் பட்டறையும், கிழக்கு மாகாண தமிழ் பேசும் பெண் ஊடகவியலாளர் அமைப்பின் ஸ்தாபன நிகழ்வும் மட்டக்களப்பு …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலையீட்டால் இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு கணிசமாகக் குறைப்பு.
by Nabishadby Nabishadஇலங்கையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) தீவிர தலையீட்டின் காரணமாக நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாக, அதாவது 10 மில்லியன் அலகுகளால் குறைக்க முடிந்துள்ளதாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
அட்டாளைச் சேனையில் இருந்து அமெரிக்கா சிலிக்கான் சர்வதேச கண்காட்சிக்கு இலங்கை இளைஞர் தேர்வு!
by Nabishadby Nabishadஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளரும் தொழில்முனைவோருமான மொஹமட் மக்பூல் மிஷாரிஃப் அஹமத், சர்வதேச கண்டுபிடிப்பு உலகின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான Silicon Valley International Invention Festival – SVIIF 2026 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
அவசர உதவிக்கு முக்கிய தொலைபேசி இலக்கங்கள் – பொலிஸார் அறிவிப்பு!
by Nabishadby Nabishadஅவசர சந்தர்ப்பங்கள், குற்றச்செயல்கள் மற்றும் பல்வேறு அநீதிகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய அவசர தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். திடீர் விபத்துகள், குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 119 என்ற …
-
இலங்கைச் செய்திகள்
திருகோணமலை மீனவ சமூகத்திற்கு புதிய விடியல்: 19 குடும்பங்களின் கவலை தீர்த்த புதிய படகுகள்!
by Nabishadby Nabishadகடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ புயலின் கொடூரத் தாக்குதலால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்குப் புதிய விடியலாக, 1.3 மில்லியன் ரூபாய் செலவிலான 19 எஞ்சின் மீன்பிடிப் படகுகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று …
-
இலங்கைச் செய்திகள்
டிஜிட்டல் மாற்றம், AI துறையில்இலங்கை – ஜப்பான் ஒத்துழைப்புமேலும் வலுப்படுத்தல்!
by Nabishadby Nabishadடிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இலங்கை – ஜப்பான் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார …
-
இந்தியா செய்திகள்
இந்தியாவின் 80ஆவதுசுதந்திர தினம் – கொழும்பில் சிறப்பு நிகழ்வுகள்!
by Nabishadby Nabishadஇந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸில் இன்று (15) காலை சிறப்பான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியான திரங்காவை ஏற்றி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை …
-
ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய ‘ஸ்பைடர் வுமன்’: எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்-பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) என அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது …
