இலங்கையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) தீவிர தலையீட்டின் காரணமாக நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாக, அதாவது 10 மில்லியன் அலகுகளால் குறைக்க முடிந்துள்ளதாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு …
Nabishad
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
அட்டாளைச் சேனையில் இருந்து அமெரிக்கா சிலிக்கான் சர்வதேச கண்காட்சிக்கு இலங்கை இளைஞர் தேர்வு!
by Nabishadby Nabishadஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளரும் தொழில்முனைவோருமான மொஹமட் மக்பூல் மிஷாரிஃப் அஹமத், சர்வதேச கண்டுபிடிப்பு உலகின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான Silicon Valley International Invention Festival – SVIIF 2026 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
அவசர உதவிக்கு முக்கிய தொலைபேசி இலக்கங்கள் – பொலிஸார் அறிவிப்பு!
by Nabishadby Nabishadஅவசர சந்தர்ப்பங்கள், குற்றச்செயல்கள் மற்றும் பல்வேறு அநீதிகள் தொடர்பில் பொதுமக்கள் உடனடியாகத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முக்கிய அவசர தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். திடீர் விபத்துகள், குற்றச்செயல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் 119 என்ற …
-
இலங்கைச் செய்திகள்
திருகோணமலை மீனவ சமூகத்திற்கு புதிய விடியல்: 19 குடும்பங்களின் கவலை தீர்த்த புதிய படகுகள்!
by Nabishadby Nabishadகடந்த ஆண்டு வீசிய ‘டித்வா’ புயலின் கொடூரத் தாக்குதலால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்குப் புதிய விடியலாக, 1.3 மில்லியன் ரூபாய் செலவிலான 19 எஞ்சின் மீன்பிடிப் படகுகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று …
-
இலங்கைச் செய்திகள்
டிஜிட்டல் மாற்றம், AI துறையில்இலங்கை – ஜப்பான் ஒத்துழைப்புமேலும் வலுப்படுத்தல்!
by Nabishadby Nabishadடிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இலங்கை – ஜப்பான் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய துறைகளில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார …
-
இந்தியா செய்திகள்
இந்தியாவின் 80ஆவதுசுதந்திர தினம் – கொழும்பில் சிறப்பு நிகழ்வுகள்!
by Nabishadby Nabishadஇந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸில் இன்று (15) காலை சிறப்பான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியான திரங்காவை ஏற்றி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை …
-
ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய ‘ஸ்பைடர் வுமன்’: எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல்-பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) என அழைக்கப்படும் பெண், சாய்ந்தமருது …
-
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்தி
கே.எம்.சி. பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு.
by Nabishadby Nabishad(றாசிக் நபாயிஸ், மருதமுனை செய்தியாளர்) கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்குகின்ற கே.எம்.சி. பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு நேற்று (14) வெள்ளிக்கிழமை பெரியநீலாவணையில் அமைந்துள்ளமாநகர சபையின் கலாசார நிலைய வளாகத்தில் பாடசாலையின் ஆசிரிகைகளான எம். பர்சானா, எம்.பீ. …
