World News

சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

சோசியல் டிவியின் விசேட செய்தி

சவூதி அரேபியாவிலுள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரோன் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றது.

சவூதி அரசுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ஆலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், ஹெஸ்பொல்லா தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பதிலடித் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button