இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் அபாய கட்டத்தை எட்டியது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தல்!

இலங்கையின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியத்துக்குப் பாதகமான (Unhealthy) நிலைக்குக் குறைந்துள்ளதாக காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடித் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அபாயகரமான பகுதிகள்காற்று மாசு அதிகம் பதிவாகியுள்ள முக்கியப் பகுதிகள் பின்வருமாறு:
கதுருவெல,சிலாபம்,அகரகமவந்துரகலதிகன,மடம்பகமஹங்கம,அக்கரைப்பற்றுகலவான,முள்ளியவளைபன்னங்கண்டி,உப்புவெளியாழ்ப்பாணம்,மற்றும் கொழும்பின் பல பகுதிகளும்இந்தப் பகுதிகளில் காற்றிலுள்ள மாசு அளவு நீண்ட நேரம் சுவாசிப்பதற்கு ஆபத்தான அளவை எட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:




