Sri Lanka News
நிந்தவூர் மக்களுக்கு ஓர் அரிய செய்தி! 2026 வரவு செலவுத் திட்டத்தில் மாபெரும் நிதி ஒதுக்கீடு!

நீண்டகால எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில், நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூபா 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!
இது நிந்தவூரின் கலை, கலாச்சாரம் மற்றும் சமுதாய நடவடிக்கைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பாகும்.




