News
ஐஸ்,ஹெரோயின் போதைப்பொருளுடன் லொறியொன்று மீட்பு

தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




