சோசியல் டிவி விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2025

https://www.socialtv24.lk/?p=1140
நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும்
“சோசியல் டிவி விருது – 2025″க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
விருது வழங்கப்படும் பிரிவுகள்:
- Enterprise & Business
- Sports Sector
- Media Sector
- Influencers Sector
- Medical Sector
- Education Sector
- Tech Sector
- Writing & Book-Related ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இவ்விருதுக்கு நீங்கள் தகுதியானவர் எனக்கருதினால், கீழே தரப்பட்டுள்ள Google விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் சுயவிபரங்களுடன் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் எமக்கு அனுப்பிவையுங்கள்.
விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியதாக Google படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
உங்கள் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பிவைக்க…
https://forms.gle/m6Vnn8Aw812Gpxx36
மேலதிக தகவல்ககளை அறிய :
www.socialtv24.lk என்ற இணையத்தள முகவரிகளுக்குச் செல்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Whatsapp number +94 70 338 0067 /
+97470294089



