News
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 23 சதம், விற்பனை பெறுமதி 305 ரூபாய் 75 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 405 ரூபாய் 29 சதம், விற்பனை பெறுமதி 417 ரூபாய் 83 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 16 சதம், விற்பனை பெறுமதி 362 ரூபாய் 80 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (18) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.




