News
எரிபொருள் விலைகளில் திருத்தம்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

சிபெட்கோ எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
ஒட்டோ டீசல் ரூ.6 ஆல் குறைந்து ரூ.283 ஆகவும், சூப்பர் டீசல் ரூ.12 ஆல் குறைந்து ரூ.313 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 ரூ.6 ஆல் குறைந்து ரூ.299 ஆகவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை என சிபெட்கோ அறிவித்துள்ளது.