சம்மாந்துறை மின் பாவனையாளர் நிலையத்திற்கு விருது.

மஜீட். ARM
சம்மாந்துறை மின் பாவனையாளர் நிலையம், தனது சேவைத் தரம் மற்றும் சிறந்த மேலாண்மையின் அடிப்படையில் மூன்று நட்சத்திர நிலையிலிருந்து “நான்கு நட்சத்திர” நிலையத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கான விருது அண்மையில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
மேலும், பிராந்தியத்திலுள்ள சிறந்த அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இச்சாதனைகள், ஊழியர்களின் ஒருங்கிணைந்த உழைப்பின் விளைவாகவும், பொதுமக்களுக்கு தரமான மின் சேவையை வழங்கும் நிலையத்தின் அர்ப்பணிப்பின் சான்றாகவும் திகழ்கின்றன.

தகவல்:Kamil Imdad