Home இலங்கைச் செய்திகள்கனடா உயர்ஸ்தானிகரை சந்தித்தார் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்

கனடா உயர்ஸ்தானிகரை சந்தித்தார் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம்

by Nabishad
0 comments

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ், ஹோட்டலில் (23) சந்தித்து, சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

You may also like

Leave a Comment