Home செய்திகள்இனி ஹாஸ்பிட்டல்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

இனி ஹாஸ்பிட்டல்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

சவுதி அரேபியாவில் உள்ள வெளிநோயாளி சிகிச்சைகளுக்கு (Outpatient Services) மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களிடம் இனி முன்கூட்டியே “Pre-approval” வாங்க வேண்டிய அவசியமில்லை என்ற புதிய திட்டத்தை சவுதி காப்பீட்டு ஆணையம் (Insurance Authority) அறிமுகப்படுத்தியுள்ளது!

இதன் மூலம் மருத்துவமனைகளில் பரிசோதனைகளுக்கும், மருந்துகள் வாங்குவதற்கும் மணி கணக்கில் காத்துக்கிடக்கும் சிரமம் இனி முடிவுக்கு வருகிறது.

வரும் நவம்பர் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்த புதிய வசதியை, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டத்தில் விருப்பத்தேர்வாக (Optional) சேர்த்துக் கொள்ள முடியும்!

banner

You may also like

Leave a Comment