சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ், கொட்டாவ பகுதியில் கலைஞர்களுக்காகச் சிறப்பு வீட்டுத்திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள தகுதியான கலைஞர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய கலைஞர்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான …
இலங்கைச் செய்திகள்
