இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற …
Mohamed Siraj
-
விளையாட்டுச் செய்திகள்
-
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பில் உள்ள இந்தியா ஹவுஸில் இன்று (15) காலை சிறப்பான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியான திரங்காவை ஏற்றி சுதந்திர தினக் கொண்டாட்டங்களை …
-
இந்தியா செய்திகள்விபத்துச் செய்திகள்
சென்னையில் ஒரே நாளில் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உட்பட மூவர் கொடூரமான முறையில் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த மாணவர் ஒருவர், பாடசாலை முடிவடைந்து வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்துக்காகக் காத்திருந்தபோது, …
-
இலங்கைச் செய்திகள்
மன்னார் மருதமடு ஆவணி பெருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல இலட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
( வாஸ் கூஞ்ஞ) 15.08.2026 மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்கதும் உலகம் பூராகவும் புகழ் பெற்று விளங்கும் யாத்திரிகர் ஸ்தலமாகவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட விழாவாகவும் மருதமடு அன்னையின் ஆவணி மாத வருடாந்த பெருவிழாவுக்கு எதிர்பார்த்தது போன்று பல இலட்சக்கணக்கான …
-
வானிலை
சப்ரகமுவ, மாகாணத்திலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
இன்றைய வானிலை2026.08.15 சப்ரகமுவ, மாகாணத்திலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் …
-
“சுதந்திரத்தின் பெருமையை சுமந்து…ஒற்றுமையின் வலிமையை உணர்ந்து…தேசத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம்! இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,இந்திய மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும்Social TV Media Network சார்பாகஎமது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து…தேசத்தின் …
-
சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டி இன்று காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் தனஞ்சயடி சில்வா …
-
-Socialtv செய்தி பிரிவு முகாமையாளர் ஷிஹானா நௌபர் – இலங்கையின் நீண்டகாலக் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறைகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். வெறுமனே பரீட்சைகளை மட்டுமே மையமாகக் கொண்டு மாணவர்களை மதிப்பிடும் …
-
இலங்கைச் செய்திகள்
வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய கலந்துரையாடல்.
-Socialtv செய்தி பிரிவு முகாமையாளர் ஷிஹானா நௌபர் – வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றப் பரிசீலனை மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான …
-
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (13) வரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தமாக 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. …
