Home இந்தியா செய்திகள்80வது இந்திய சுதந்திர தின வாழ்த்து – Social TV

80வது இந்திய சுதந்திர தின வாழ்த்து – Social TV

by Mohamed Siraj
0 comments

“சுதந்திரத்தின் பெருமையை சுமந்து…
ஒற்றுமையின் வலிமையை உணர்ந்து…
தேசத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம்!

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு,
இந்திய மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும்
Social TV Media Network சார்பாக
எமது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தியாகிகளின் தியாகத்தை நினைவுகூர்ந்து…
தேசத்தின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் பாதுகாத்து…
அமைதி, சகோதரத்துவம் மற்றும் முன்னேற்றம் நிறைந்த
ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவோம்!

banner

இனிய 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Social TV Media Network
உண்மையின் தேடல்…! மக்களின் குரல்…!

ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்!”

You may also like

Leave a Comment