Sri Lanka News

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

மார்ச் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் 3,690 ரூபாவுக்கும்

5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் 1,482 ரூபாவுக்கும், 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் 694 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button