NewsSri Lanka News
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சூறாவளிக்குப் பிந்தைய புனரமைப்புப் பணிகளுக்காக அரசாங்கம் செலவிடவுள்ள மேலதிக நிதியே இதற்கு முக்கிய காரணமாக அமையவுள்ளது.
இருப்பினும், இதன் முழுமையான தாக்கத்தை இப்போதே மதிப்பிடுவது கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்



