Sports
பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா ஆரம்பம்

அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றும் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கடந்த 04 ஆம் திகதி சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.



