Sri Lanka News

விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வரவு-செலவுத் திட்டம்-2026

​இலங்கையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட் 2026) நிலையான விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது!

ரூ. 800 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஒரு புதிய ‘நிலையான விவசாயக் கடன் நிதி’ உருவாக்கப்படவுள்ளது.

​இது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பசுமை மற்றும் நீடித்த விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கவும் உதவிகரமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button