Sri Lanka News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 9:30 மணி முதல் 10:45 மணி வரை நடைபெறும்.

அதைத் தொடர்ந்து முதலாம் பகுதி காலை 11:15 மணி முதல் மதியம் 12:15 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button