Uncategorized

ராஜித சேனாரத்ன முன்பிணை மனு: நீதிமன்ற விசாரணை செப்டம்பர் மாதம்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button