World News
தற்கொலைப்படை தாக்குதல் – இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் வசீரிஸ்தான் மாவட்டத்தில் இராணுவ வாகனத்தை குறிவைத்து நேற்று (28) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில், 16 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்கொலைப்படை தாக்குதல் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேவேளை, பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.