
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி அவர்களின் அருமைப் புதல்வர் என்.அப்சர் – ஜே.எஸ்.ரீஷ்மான் அப்ரா ஆகியோரின் திருமண வைபவம், மாமல்லபுரத்தில் நேற்று (14)சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.கா ஸ்டாலின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இதை செய்தி மாறி தாருங்கள்