News
-
இன்றைய வானிலை
2025.11.25 இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு…
Read More » -
மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை!
வரலாற்றில் முதல் முறையாக சுமார் 350 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 200 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த…
Read More » -
சிறுவர்களின் சமூக வலைதளத்தில் கணக்குகளை நீக்க அரசு அதிரடி உத்தரவு!
இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கி கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு…
Read More » -
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் திருத்தம்
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி…
Read More » -
மூடுபனியால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள், அடர்த்தியான மூடுபனி காரணமாக, தெரிவுநிலை கணிசமாகக் குறைந்ததால் திருப்பி விடப்பட்டன. இவ்வாறு…
Read More » -
பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு!
பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு…
Read More » -
350 மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை! விசேட செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டம்
அத்தியாவசிய சிகிச்சைகளை மக்களுக்கு மேலும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் நோக்குடன், 350 வகையான மருந்துகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார…
Read More » -
தங்கத்தின் மவுசு குறைந்தது! ஒரே நாளில் பத்தாயிரம் ரூபாய் சரிவு
இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய (14) நாளுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 10,000 ரூபாயினால் குறைந்துள்ளது. அதன்படி கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய முற்பகல் தங்க விற்பனை…
Read More » -
“வடகிழக்கு பருவமழை “குறித்து பொது ஆலோசனை:
கிழக்கு மாகாணம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் வருகை தரும் அனைவரும் கவனத்திற்கு, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது, மேலும் 2025.11.28 வரை மழை தொடரும் என்று…
Read More » -
2026 வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று முதல் நடைபெறும்
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. வரவு – செலவு சட்ட மூலத்துடன்…
Read More »