World News
அல் வாப் – ஐன் காலித் இடையே புதிய ‘மெட்ரோலிங்க்’ சேவை: ஏப்ரல் 5 முதல் ஆரம்பம்!

Al Waab மெட்ரோ நிலையம், Ain Khalid மற்றும் Industrial Area ஆகிய பகுதிகளை இணைக்கும் புதிய மெ்ட்ரோலிங்க் (M305) சேவை எதிர்வரும் ஏப்ரல் 5 முதல் ஆரம்பமாகவுள்ளதாக முவாசலாத் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை இயக்கப்படவுள்ள இந்தச் சேவை பயணிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இதன் மூலம் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் மெட்ரோ நிலையங்களை இலகுவாகச் சென்றடைய முடியும்.




