-
Sri Lanka News
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஈ-கேட்’ இன்று திறப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நான்கு இலத்திரனியல்…
Read More » -
Sri Lanka News
ரணில் மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு…
Read More » -
Sri Lanka News
2026இல் வெளிநாடு செல்லப்போகும் 3 லட்சம் இலங்கையர்கள்
2026 ஆம் ஆண்டில் 3,10,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போதைய தரவுகளின்படி, குவைத் நாடு அதிகபடியான…
Read More » -
Sri Lanka News
கணக்காய்வாளர் நாயகம் பதவி: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்
கடந்த 8 மாத காலப்பகுதியில் நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க முடியாமை மற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் இதுவரை எவரும் நியமிக்கப்படாமை…
Read More » -
Sri Lanka News
அஸ்வெசும கொடுப்பனவு விபரம்!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும்…
Read More » -
News
கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட்மேன் அணிந்த தொப்பி பல கோடிக்கு ஏலம்!
மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிரெட்மேன் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பி, ஏலத்தில் சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று (26) நடைபெற்ற…
Read More » -
Sri Lanka News
‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து, முன்னேற்ற புதிய சட்டம் மற்றும் அதிகார சபை நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத்…
Read More » -
Sri Lanka News
பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் போதை கும்பல் – இதுவரை 11 பேர் கைது
பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.…
Read More » -
Sri Lanka News
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு!
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய…
Read More » -
Sri Lanka News
நாட்டில் டெங்கு அபாயம்: நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2026 ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தின் குறித்த காலப்பகுதியில்…
Read More »