Sri Lanka News
நிந்தவூர் அனர்த்த நிலைமை தொடர்பில் பிரதேச செயலாளர் – பாராளுமன்ற உறுப்பினர் முக்கிய சந்திப்பு

நிந்தவூர் பிரதேச செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (16) இடம்பெற்றது.
இதன் போது நிந்தவூரின் அனர்த்த நிலைமை சம்பந்தமாகவும் மற்றும் எமது ஊரின் பொது விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் S. முஹம்மட் அலி ஜின்னா அவர்களும் கலந்து கொண்டார்




