News
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபாய் இலாபம்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபாய் இலாபம்
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் (CPC) 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனியவளத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்காகக் குறித்த குறித்த பணம் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




