Sports
சிம்பாப்வே அணிக்கெதிரான டி20 இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே அணிக்கெதிரான டி20 இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க தலைமையில் இலங்கை கிரிக்கெட் குழாம் களமிறங்கவுள்ளது.
அணியில்,
1) சரித் அசலங்க – தலைவர்
2) பெத்தும் நிஸ்ஸங்க
3) குசல் மெண்டிஸ்
4) குசல் பெரேரா
5) நுவனிந்து பெர்னாண்டோ
6) கமிந்து மெண்டிஸ்
7) கமில் மிஷார
8) விஷேன் ஹலம்பகே
9) தசுன் சானக்க
10) துனித் வெல்லாலகே
11) சமிக்க கருணாரத்ன
12) மஹீஷ் தீக்ஷன
13) துஷான் ஹேமந்த
14) துஷ்மந்த சமீர
15) பினுர பெர்னாண்டோ
16) நுவான் துஷார
17) மதீஷ பத்திரன