News
இலங்கை குற்றக் கும்பல் உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களான கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன், நிலங்க, கமாண்டோ சலிந்த மற்றும் பலர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து சென்ற பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.