News
தொடரும் பாக்கிஸ்தானின் அனர்த்த நிவாரண உதவிகள்

2025/12/05 #பர்ஹானா_பதுறுதீன்
பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) srilankan airlines மூலம் அனுப்பிவைத்த மனிதாபிமான நிவாரண உதவி பொருட்கள் நேற்று- 4 மாலை வந்து சேர்ந்தது.
80 தொன் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு அனுப்பவுள்ளதுடன்
முதல் விமானம் லாகூர் மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படும் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
நேற்று 20 தொன் நிவாரண உதவி கொண்டுவரப்பட்டது. இதில் பாய்கள் மற்றும் பால் மா நிவாரணப் பொருட்கள் அடங்கியுள்ளன.








