News
லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை

லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் இல்லை
ஆகஸ்ட் மாதத்தில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் இல்லை என லாஃப்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இறுதியாக லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படும்.