News

ONLINE INSTITUTE OF TECHNOLOGY – SRILANKA

✳️ G.C E A/L 2027 BATCH ✳️

🛑 ONLINE INSTITUTE OF TECHNOLOGY – SRILANKA 🛑

🔰 G.C.E A/L TECHNOLOGY STREAMTAMIL MEDIUM 🔰

தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் அனைத்தும் ஆரம்பம்..!

இலங்கையின் ஒன்லைன் கல்வித்துறையில், சிறந்த முன்னணி ஆசிரியர் குழாமுடன் இணைந்து கற்றிடுங்கள்.

ஒவ்வொரு வருடமும் அதிகமான மாணவர்களை பல்கலைக்கழக அனுமதி தகுதி பெற வைக்கும் முதன்மையான ஆசிரியர் குழாம்.

✍️ தெளிவான விளக்க முறையில் கற்பிக்கப்படும்.

✍️ குழப்பமில்லாத நிரந்தரமான நேரசூசி.

✍️ காலத்தின் தேவைக்கேற்ற பாதுகாப்பான ஒன்லைன் கல்வி சூழல்.

✍️ குறைந்த மாதாந்த கட்டணம்.

✍️ நேர்த்தியான வகுப்பு முறைமை.

✍️ மாதாந்த மீட்டல் பயிற்சி.

✍️ மாணவர்களின் வரவு மற்றும் கல்வி ஒழுங்கு இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும்.

100% தொழிநுட்ப பாட அலகுகளை THEORY & PRACTICAL உடன் ஒரே இடத்தில் கற்றுக்கொள்ள இன்றே இணைந்திருங்கள்.

‼️‼️ அனுமதிகளுக்கு இன்றே விரையுங்கள்‼️‼️

பதிவுகளுக்கு

2027 BATCH என குறிப்பிட்டு 071 303 7772 என்ற இலக்கத்திற்கு WHATSAPP செய்யுங்கள்.

⭕️ Our community Link
👇 👇 👇 👇 👇 👇
https://chat.whatsapp.com/DzND8gqFeNSHMVQ56z3m6m?mode=ac_t

  • ADMIN OIT SRILANKA

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button