News
கடவுச்சீட்டு தொடர்பான புதிய எச்சரிக்கை அறிவிப்பு:

ஜூலை 2 முதல், பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,
ஒருநாள் மற்றும் சாதாரண சேவைக்கு தேவையான டோக்கன்களை காலை 6.30 முதல் பிற்பகல் 2.00 மணி வரை வழங்கும்.
ஒருநாள் சேவை மே 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
சாதாரண விண்ணப்பங்கள் காலை 7.00 முதல் பிற்பகல் 2.00 வரை ஏற்கப்படும்.
முன்பதிவு செய்யப்பட்ட ஒருநாள் விண்ணப்பதாரர்கள் மற்றும் அவசர தேவையுள்ளவர்கள் அந்த நேரத்தில் விண்ணப்பிக்கலாம்.
தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம்.
வெளியோ உள்பக்கதிலுள்ள எந்த நபருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.
கட்டணத்தை தலைமையகத்திலேயே செலுத்தி, ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல்.
மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
