Sri Lanka News
காவல்துறை அதிகாரங்களைத் திருத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது

காவல்துறை இடமாற்றங்கள், இடைநிறுத்தங்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைத் திருத்தியமைத்து அல்லது நீக்கி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வர்த்தமானி அறிவிப்பு ஜூன் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



