Sports
இந்தியாவை அதிரவைத்த அயர்லாந்து – 2-0 என டி20 தொடரை முழுமையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது!

அயர்லாந்திடம் வீழ்ந்தது இந்தியா.
இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
இதற்கமைய 2 போட்டிகளைக் கொண்ட இந்த இருபதுக்கு 20 தொடரை அயர்லாந்து அணி 2 -0 என்ற அடிப்படையில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.
அத்துடன் டி20 சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து 16 தொடர்களை வென்று சாதனை படைத்திருந்த இந்தியாவின் வெற்றிப் பயணத்திற்கும் அயர்லாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Headline




