Home செய்திகள்ரியாத், ஜித்தாவிலிருந்து சென்னை & திருச்சிக்கு நேரடி விமானங்கள்!

ரியாத், ஜித்தாவிலிருந்து சென்னை & திருச்சிக்கு நேரடி விமானங்கள்!

by Nabishad
0 comments

-Nabishad Abu Hanshif-

ரியாத் மற்றும் ஜித்தாவிலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு கூடுதல் நேரடி விமான சேவைகளை (Direct Flights) கொண்டு வர Saudia, IndiGo மற்றும் Air India Express நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

விடுமுறை முடிந்து சவுதி திரும்பும் நபர்களுக்கும், புதிதாக வேலைக்காக சவுதி வரும் பயணிகளுக்கும் இந்த நேரடி விமானங்கள் பெரிய உதவியாக இருக்கும். இனி கண்டெக்டிங் பிளைட் பிடிச்சு அலைச்சல் பட தேவையில்ல!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ நேர அட்டவணை மற்றும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

banner

இந்த சேவை தமிழ் மக்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? இது குறித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

You may also like

Leave a Comment