Accident

கேகாலை-அவிசாவளை வீதியில் பஸ் விபத்து – 42 பேர் காயம்

கேகாலை-அவிசாவளை வீதியில் தெஹியோவிட்ட பகுதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button