Sri Lanka News
போராட்டத்தால் கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பல பாதைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் கொம்பனி வீதி வரையிலான பல பாதைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.