NewsSri Lanka News
புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா – உயிருடன் இருப்பதை உறுதி செய்தார்…

அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் பொது நிகழ்வில் கலந்துகொண்டார்!
தனது சொந்த நூலகத்தில் இருந்த மதிப்புமிக்க கல்வி மற்றும் அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள் சிலவற்றை அவர் கொழும்பு பல்கலைக்கழக நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
இந்த நிகழ்வு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பாகநடைபெற்றது.சமூகத்தில் அறிவைப் பரப்பும் நோக்கில் அவர் மேற்கொண்ட இந்தச் செயல் பாராட்டுக்குரியது.
அதேசமயம், அவர் நலமுடன் உயிருடன் இருக்கிறார் என்பதை இந்த நிகழ்வு உறுதி செய்துள்ளது!




