Sports

சவுதி சூப்பர் கப் காற்பந்து தொடர் – அல் நாஸ்ர் கழகம் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

சவுதி சூப்பர் கப் காற்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொனால்டோவின் அல் நாஸ்ர் கழகம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

குறித்த தொடரின் அரையிறுதி போட்டியில் அல்-இத்திஹாட் அணியை அல் நாஸ்ர் கழகம் எதிர்கொண்டது.

குறித்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் அல் நாஸ்ர் கழகம் வெற்றி பெற்றது.

இந்தநிலையில் அல் நாஸ்ர் அணிக்காக முதல் கோப்பையை ரொனால்டோ வெல்வாரா என இரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button