NewsSri Lanka News

🔴 முக்கிய அறிவிப்பு: மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் விநியோகம் குறித்து கல்வி அமைச்சு!

இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

👉 இந்தத் திட்டம் நான்கு வர்த்தக நிறுவனங்கள் மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.
👉 இந்த நிறுவனங்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு, SLS 1732:2022 தரச்சான்றிதழைப் பெற்றுள்ளன.
👉 அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் நேரடியாக பாடசாலைகளுக்கு சானிட்டரி நாப்கின் பொதிகளை விநியோகிக்கும்.
👉 வேறு எந்த அமைப்பும் இத்திட்டத்தின்

கீழ் சானிட்டரி நாப்கின்களை வழங்க அனுமதிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

#கல்விஅமைச்சு #இலங்கை #சுகாதாரம் #மாணவிகள் #பாடசாலை #சானிட்டரிநாப்கின்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button