News
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியிலிருக்கும் “பிக் பொஸ்” யார்? – காரியப்பர் எம்.பி. கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள “பிக் பொஸ்” யார் என்பது குறித்து இணைமையற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் இன்று (23) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இது சாதாரண பயங்கரவாதம் அல்ல. திட்டமிட்ட, அமைப்புச்சார்ந்த தாக்குதலாக இது நடந்துள்ளது. அதன் பின்னணியில் இருந்து செயற்பட்ட பிக் பொஸ் யார் என்பதைக் கண்டறிய இராணுவத்தின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி விசாரணை நடத்த வேண்டும். என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கருத்து, பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் உரையாற்றும்போதே வெளியிடப்பட்டது.