News
ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது