Sports
இலங்கையின் தங்கப் பெண்! சாதனைப் படைத்த ஃபாத்திமா ஷாபியா யாமிக்

மஜீட். ARM
இந்தியாவின் ராஞ்சியில் நடை பெற்ற தென் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் இலங்கை வீராங்கனை ஃபாத்திமா ஷாபியா யாமிக் (26) இன்று முப்பெரும் சாதனையைப் படைத்துள்ளார்!
அவர் 100மீ, 200மீ மற்றும் 4×100மீ ரிலே என மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இது ஒரு அசாத்திய சாதனை! 🥇🥇🥇
ஃபாத்திமா ஷாபியா யாமிக் அவர்களுக்கு எமது சோசியல் டிவி மனமார்ந்த வாழ்த்துக்கள்!




