Sri Lanka News

51 பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு

பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவிஉயர்வு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எவ்.யு .வுட்லர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button